இங்கிலாந்து அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், இந்திய அணி சுழற் பந்துவீச்சை ஆயுதமாக வைத்து இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி விட முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.<br /><br />Jofra Archer warns India about using Spin against England team